Saturday, December 24

ENGLISH PRE - SCHOOL வகுப்புக்கள் ஆரம்பம்…

BY Unknown IN

2017ம் வருடத்திற்கான ஆங்கில முன்பள்ளி வகுப்புக்கள் இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் திங்கள் கிழமை (26.12.2016)ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

அத்தோடு 2012ம் வருடம், 2013ம் வருடங்களில் பிறந்த மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்..