Sunday, December 25

ஹாபிழ் அகடமியின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு…..

BY Unknown IN


ஹாபிழ் அகடமியின் பழைய மாணவர் சங்கம் இன்று மாலை 4.00 மணியளவில் பழைய மாணவர் AM. அக்றமின் கிராஆத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 

இதில் ‘றியாஸ் ஹாபிஸ் தேவ்பந்தி’ கலந்து கொண்டு சமூக நிலைமையையும் மாணவர்கள் நடந்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கமளித்தார்.


அதனைத்தொடர்ந்து இவ்வமைப்பின் நோக்கம் பற்றி பணிப்பாளர் பாசித் விளக்கிக்கூறினார்.

இறுதியாக நிருவாகத் தெரிவு இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து 

பழைய மாணவர்களான AM. சாஜித், RM. றயிஸ், TM. முபஸ்ஸிர் ஆகியோர் இவ்வமைப்பை வரவேற்றும் அகடமிக்கு வாழ்த்துக்கள் கூறியும் உரையாற்றினர்.

இனிதே இந்நிகழ்வு நிறைவுபெற்றது.