பரீட்சைகள் நிறைவடைந்து விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் ஆரம்பம் BY Unknown ஹாபிழ் கல்விச்சாலையில் 20.04.2017ம் திகதி தொடக்கம் நடைபெற்று வந்த அரச O/L பரீட்சை போன்ற மாதிரிப்பரீட்சை இன்று (28.04.2017) நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் தினங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. Email ThisBlogThis!Share to XShare to Facebook