
ஹாபிழ் கல்விச்சாலையின் சமூகப் பணி மேம்பாட்டுத் திட்டத்தினூடாக அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்து. தி. சலாமியா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு தொண்டர் ஆசிரியர் ஒருவருக்கான மாதாந்த ஊக்குவிப்புத் தொகையினை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஹாபிழ் கல்விச்சாலையின் நிர்வாக பணிப்பாளருக்கும் தி. சலாமியா முஸ்லிம் வித்தியாலய அதிபருக்குமிடையில் 2017.01.11ம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

